வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பஸ்- கார் மோதல் மணப்பெண் உள்பட 6 பேர் சாவு
பால்சோர்( ஒசா)
திருமணக் கோஷ்டியினரை ஏற்றி வந்த கார் எதிரே வந்த பஸ் மேல் மோதியதில் மணப்பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பால்சோர் மாவட்டம் ஹத்திஜூ கிராமத்தில் இந்தக் கோர விபத்து நிடந்தது.
இவ்விபத்தில் மேலும் இரண்டுபேர் காயமடைந்ததாகப் போலீசார் தெவித்தனர்.
ஆபத்தான நலையிலிருக்கும் அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான காரும் பஸ்சும் சுக்குநூறாய் உடைந்து நிாெறுங்கியது.
போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications