வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஆஸி.யுடன் தல் டெஸ்ட்: நயுசி. வெற்றி பெறுமா?

ஆக்லாந்து:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்லாந்தில் நிடைபெறும் தல் கிக்கெட் டெஸ்டில் நயுசிலாந்து அணி வெற்றி பெறும் நலையில் உள்ளது. வெற்றி பெற அந்த அணிக்கு இன்னும் 130 ரன்களே தேவை. ஆனால், அதனிடம் 5 விக்கெட்டுகளே உள்ளன.

போட்டியின் 3-ம் நிாளான திங்கள்கிழமை காலை தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கில்கிறைஸ்ட் சிறப்பாக ஆடி 59 ரன்கள் எடுத்தார். நயுசிலாந்து தரப்பில் வெட்டோ சிறப்பாகப் பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

281 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில் 2-வது இன்னிங்ஸைத் துவங்கிய நயுசிலாந்து அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அது இழந்தது. ஆனால், 5-வது விக்கெட்டுக்கு ஆஸ்லேயும், மேக்மில்லனும் நலைத்து ஆடியதன் லம் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர் மில்லன் சிறப்பான பந்து வீச்சினால், நயுசிலாந்து வீரர்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். ஆட்டநிேர டிவில் நயுசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. மேக்மில்லன் 57 ரன்களுடன், கெய்ர்ன்ஸ் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸி. தரப்பில் மில்லர் 3 விக்கெட்டுகளையும் வார்னே, மெக்ரா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஸ்கோர் விவரம்:

நயுசிலாந்து - தல் இன்னிங்ஸ் 161 (கெய்ர்ன்ஸ் 35), இரண்டாவது இன்னிங்ஸ் 151/5 வி (மேக்மில்லன் 57 அவுட்டில்லை, மில்லர் 36/3 வி).

ஆஸ்திரேலியா - தல் இன்னிங்ஸ் 214 (மார்க் வாவ் 72, வெட்டோ 87/7 வி), இரண்டாவது இன்னிங்ஸ் 229 (கில்கிறைஸ்ட் 59, வெட்டோ 62/5 வி).

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+