வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்கன் தேர்தல் பிரச்சார அதிகாயான இந்தியப் பெண்
சிகாக்கோ:
இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநிாயக கட்சியின் வேட்பாளர் கிளாட் வாக்கன் தேர்தல் பிரசார அதிகாயாக இந்திய அமெக்கரான ஆன் கலாயில் என்ற பெண் நயமிக்கப்பட்டுள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாண ஆட்சி மன்றத்துக்கு வாக்கர் போட்டியிடுகிறார். வரும் 21ம் தேதி இத் தேர்தல் நிடக்கிறது. இப் பகுதியில் உள்ள இந்திய அமெக்கர்களின் வாக்குகளை கவரும் விதத்தில் இந்தியரான கலாயிலை வாக்கர் நயமித்துள்ளார்.
கலாயில் கூறுகையில், தென் ஆசிய அமெக்கர்கள் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை . இந்த நலையை மாற்றுவோம். ஆசியர்கள் மீது அதிக அக்கரை கொண்டவர் வாக்கர் என்கிறார்.
இவர் தவிர மற்றொரு இந்தியான ஸ்னேகல் பாட்டீலையும் தனது பிரசார அதிகாகள் குழுவில் வாக்கர் சேர்த்துள்ளார்.
வாக்கர் கூறுகையில், ஆசிய அமெக்கர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கச் செய்ய பாடுபடுவேன். இல்லினாய்ஸில் மட்டும் 4 லட்சம ஆசிய அமெக்கர்கள் உள்ளனர். ஆனால், இவர்களில் யாருமே ஆட்சி மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
சிறிய இந்திய வர்த்தகர்களின் உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். நீண்ட நிேரம் வேலை செய்ய தயங்காதவர்கள் இவர்கள். எனக்கு தேர்தல் நதியை தலில் வழங்கியவர கூட இந்திய வர்த்தகரான ஷேர் ராஜ்புத் என்பவர் தான்.
வேறுபட்ட கலச்சாரங்களிடையே ஒற்றுமைக்கு வழி வகுக்க பாடுபடுவேன் என்கிறார் வாக்கர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications