வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாக். கிக்கெட் அணியின் புதிய கேப்டன் மோயின் கான்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிக்கெட் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் மோயின் கான் நயமிக்கப்பட்டுள்ளார். இத் தகவலை பாகிஸ்தான் கிக்கெட் வாயத் தலைவர் தாகிர் ஜியா தெவித்தார்.
இலங்கையுடனான ஒருநிாள் மற்றும் கிக்கெட் போட்டித் தொடரை இழந்ததையடுத்து தற்போதைய அணியின் கேப்டன் சயீத் அன்வர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய கேப்டனாக நயமிக்கப்பட்டுள்ள மோயின் கான் ஜூலை 13 வரை அப் பொறுப்பில் இருப்பார். அதன்பிறகு புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார்.
துணை கேப்டனாக இன்சமாம்-உல்-ஹக் நயமிக்கப்பட்டுள்ளார் என்றார் தாகிர் ஜியா.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications