வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
8 மாதங்களாக கால்கடுக்க நற்கும் சாதனை மனிதர்-14 ஆண்டுகளுக்கு நற்க டிவு
புது தில்லி:
கடந்த 8 மாதங்களாக உட்காராமல் நன்று கொண்டேயிருக்கிறார் ஒரு மனிதர். மேற்கு வங்க மாநலம் கல்கத்தாவுக்கு அருகேயுள்ள ஹெளரா நிகல் குடியிருக்கும் அவர் பெயர் மதுசூதன் ஜானா.
இன்னும் 14 ஆண்டுகளுக்கு நற்க டிவு செய்துள்ளதாக அவர் கூறுகிறார். இந்துக் கடவுளான ராமர் 14 ஆண்டுகள் ஒற்றைக் காலில் நன்று சிவனை நிாேக்கி கடும் தவம் புந்தார். அந்த 14 ஆண்டு சாதனையை றியடிக்க தான் நற்பதாக மதுசூதன் ரானா கூறுகிறார்.
ஹெளரா நிகல் குடியிருந்தாலும், அவரது வீட்டில் ஒரு நிாற்காலியோ, ஒரு படுக்கையோ எதுவும் கிடையாது. தற்போது அவர் தூங்குவதும் நன்று கொண்டேதான். கயிற்றைத் தொங்கவிட்டு அதில் தலையை வைத்து நன்றுகொண்டே தூங்குகிறார்.
1999-ம் ஆண்டு ஜூலை மாதம் தல் நன்று கொண்டிருக்கும் மதுசூதன் ரானா, இதைச் சாதனைக்காகச் செய்யவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினேன். அதற்குத்தான் இவ்வாறு நற்கிறேன் என்கிறார் அவர்.
அவரது இச் சாதனை யற்சியால், கால்கள் இரண்டும் வீங்கிவிட்டன. உள்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கால்களுக்குச் சிகிச்சை செய்து கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
15 வயதாக இருந்தபோது வீட்டைவிட்டு ஓடிவந்த மதுசூதன் ரானா, கடவுள் கிருஷ்ணன் சீடரானார். அதன் பிறகு ஒரு மதகுருவின் ஆலோசனையின் பேல் நன்று கொண்டு தியானத்தில் ஈடுபட்டு வந்தார்.
மதுசூதன் ரானாவிடம் ஏதோ சக்தி இருப்பதாக நனைத்து அவரைத் தசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஆனால், ஒரு சிலர் அவரைப் போலி என்றும், தனது செயல்களால் விளம்பரம் தேடிக் கொள்ள யல்வதாகவும் புகார் கூறி வருகின்றனர்.
நரந்தர வருவாய் இல்லையென்றாலும், தன்னைப் பார்க்க வரும் மக்கள் கொடுக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார் மதுசூதன் ரானா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications