வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராணுவ போலீஸ் காம் மீது நிக்ஸலைட்டுகள் தாக்குதல்: துப்பாக்கிகள் பறிப்பு
கிதி (பிகார்):
பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மிலிட்ட போலீஸ் காம் மீது மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் அமைப்பைச் சேர்ந்த நிக்ஸலைட்டுகள் தாக்குதல் நிடத்தி 8 நிவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறித்துச் சென்றனர்.
இத் தாக்குதலில் 3 போலீசார் காயமடைந்தனர். பிகார் மிலிட்ட போலீஸ் கேம்பின் மீது 150 ந்ஸலைட்டுகள் தாக்குதல் நிடத்தினர். பின்னர் 8 நிவீன துப்பாக்கிகள், 2 கார்பைன்கள், 1,200 துப்பாக்கி குண்டுகளை பறித்துச் சென்றனர்.
இதில் காயமடைந்த போலீசால் ஒருவரது உடல் நலை மிக மோசமாக உள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் தான் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த நிக்ஸலைட்டுள் கண்ணி வெடி வைத்து போலீசான் வாகனத்தை தகர்த்தனர். இதில் 9 போலீசார் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications