வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நயுசி. சுழற்பந்து வீச்சாளர் வெட்டோ 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

ஆக்லாந்து:

நயுசிலாந்து கிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோ, டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புந்துள்ளார்.

இந்திய அணியின் ன்னாள் கேப்டனும், டெஸ்ட் கிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புந்துள்ளவருமான கபில் தேவுக்கு அடுத்து குறைந்த வயதில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற றையிலும், மிகக் குறைந்த வயதில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற றையிலும் வெட்டோ சாதனை புந்துள்ளார்.

ஆக்லாந்தில் நிடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தல் கிக்கெட் டெஸ்டில் அவர் இச் சாதனையைப் புந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்கள் எடுத்திருந்த மார்டினை போல்டாக்கியதன் லம் தனது 100 விக்கெட்டை வெட்டோ பெற்றார். இது அவருக்கு 29-வது போட்டியாகும்.

இப் போட்டியில் வெட்டோ சிறப்பாகப் பந்து வீசி மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தல் இன்னிங்ஸில் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுளையும் அவர் வீழ்த்தினார்.

வார்னேக்குத் தேவை ஒரு விக்கெட்

ஆஸ்திரேலிய வீரர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் புய ஷேன் வார்னேவுக்கு இன்னும் ஒரு விக்கெட் தேவை.

நயுசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நிடைபெற்று வரும் தல் கிக்கெட் டெஸ்டில் நயுசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், 355 விக்கெட்டுகள் வீழ்த்தி தல் இடத்தில் உள்ள டென்னிஸ் லில்லியின் சாதனையை சமன் செய்தார். இச் சாதனையைக் கடக்க அவருக்கு இன்னும் ஒரு விக்கெட் வார்னேவுக்குத் தேவை.

சுழற்பந்து வீச்சாளர்களில் டெஸ்ட் கிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் வார்னே புந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+