For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னையில் கிளம்பிய இந்த இளம்புயல், இன்று பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளது. மெல்ல வலுவடைந்து ஹாலிவுட்டிற்கும் செல்லவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய இசையுலகின் கத்தை மாற்றியமைத்த இளம் இசையமைப்பாளர். ஹாலிவுட் தயாப்பாளர் சர் ஆன்ட்ரூ லாயிட் வெப்பர், இயக்குநிர் சேகர் கபூருடன் இணைந்து தயாக்கவுள்ள படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ம்பை திரையுலகம் (பாலிவுட்) குறித்த படம் இது. "பாம்பே ட்ம்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். கடந்த ன்று வருடங்களில் ரஹ்மான் தயாத்த ஆல்பங்களின் லம் 40 மில்லியன் அளவுக்கு வசூல் ஆகியுள்ளது. எட்டு ஆண்டுகளில் 12 ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

சமீபத்திய தாள், புகார், தக்ஷக்,1947-எர்த் ஆகியவை ரஹ்மானின் பெயரை வலுப்படுத்தியவை. இங்கு, தனது இசையார்வம், இசையமைப்பாளரானது, தனது உள் உணர்வுகள் என கலவையாக நிம்மிடம் பேசுகிறார் ரஹ்மான்.

வெப்பருடன் பணியாற்றுவது குறித்து...

வழக்கமான திரைப் பாடல்களிலிருந்து விலகி புதிய ஒன்றைச் செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது என்னைத் தேடி வந்தார் வெப்பர். இது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. வெப்பர் போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்திற்கான எனது பாடகர்கள் குறித்து இன்னும் டிவு செய்யவில்லை. ழுமையான ஸ்கிப்ட் ரெடியானவுடன் அதுகுறித்து யோசிப்பேன்.

கைவசம் உள்ள படங்கள்...

லகான், சுபைதா, ஒன் டூ கா ஃபோர். வாட்டர் படம் டிந்தால் அதையும் எனது பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். வெப்பர் ஆல்பத்திற்காக ஆறு மாதங்களுக்கு திரைப்படம் எதையும் செய்யப் போவதில்லை. அதற்குப் பிறகுதான் மீண்டும் திரைப்பாடல்களுக்கு வருவேன்.

1999 உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த ஆண்டு. தாள், புகார், தக்ஷக் என வசையாக ஹிட்கள். அதுபற்றி...

உண்மையில் வட இந்திய இசைக்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள கொஞ்சம் காலம் பிடித்தது. ரோஜா, பாம்பே, ரங்கீலா ஆகிய படங்கள் கொடுத்த வெற்றி, எனக்கு நிம்பிக்கையைக் கொடுத்தன. இருப்பினும் இந்தி ரசிகர்களை மையப்படுத்தி அவை வழங்கப்படவில்லை. தென்னிந்திய ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு நிான் அவற்றில் இசையமைத்திருந்தேன். தாள்,எர்த், புகார் ஆகிய படங்கள் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

ஒரு பாடலை எப்படி கம்போஸ் செய்கிறீர்கள்...

என்னுடைய இசைக்குழுவில் உள்ளவர்களை, அவர்கள் விரும்பும் இசையை இசைக்கச் சொல்வேன். பிறகு அதிலிருந்து எனக்குப் பிடித்தவற்றை எடுத்துப் பதிவு செய்வேன். பாடல்களுக்கு வழக்கமாக நிான்கு நிாட்கள் எடுத்துக் கொள்வேன். ஒரு பாட்டுக்கு ஒரு வாரம் எடுத்துக் கொள்வேன். பாடல் பதிவில் கம்ப்யூட்டரை பயன்படுத்சுவதில்லை. சிந்தஸைசரை அடிப்படையாகக் கொண்டது எனது இசை.

உங்களுடையது ஒஜினல் இசையாக இல்லை என்று கூறுகிறார்களே...

யாருமே ழுமையாக ஒஜினலாக இருக்க டியாது. ஏனென்றால் இசைக்கான நிாேட்ஸ் எப்பொழுதோ எழுதி வைக்கப்பட்டது. அதை நிாம் நிமது ட்ேஸ்டுக்கேற்ப பயன்படுத்துகிறோம். பாக், பீதோவன், மொசார்ட், ரெக்கே ஆகிய இசை மேதைகள் மற்றும் கர்நிாடக இசை எனக்குப் பிடித்தமானது. என்னால் டிந்தவரை, ஒஜினலாக இருக்க யற்சிக்கிறேன். மற்றவற்றை ஆண்டவனிடம் விட்டுவிடுகிறேன்.

குறுகிய காலத்திற்குள் உங்களது பாடல்களின் பிரபலம் குறைந்து விடுகிறதே...

அப்படி இல்லை. ஒரே மாதியான பாடல்களைக் கொடுத்தால் நிாம் எதிர்பார்க்கும் ச் இருக்காது. ராக் இசையை நிான் கொடுத்தால், அது இளைஞர்களை மட்டுமே கவரும். பெயவர்கள், வயதானவர்கள் அதைக் கேட்டால், ஒரே சப்தமாக இருக்கிறது என்று கூறி விடுவார்கள். எனது இசை எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அனைத்து மட்ட மக்களையும் அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே புகழ் பெறும் விதமான பாடல்களையே கொடுக்கிறேன். இப்போது, தக்ஷினார்த்தியிடம் கர்நிாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையை கிருஷ்ணன் நிாயடம் கற்றுக் கொண்டு வருகிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X