வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நிடத்த ராமதாஸ் கோக்கை
பாண்டிச்சே:
2001-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கோயுள்ளார்.
பாண்டிச்சேயில் திங்கள்கிழமை பா.ம.க தலைமையில் நிடந்த பல்வேறு ஜாதி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிடத்தப்பட்டால்தான் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண டியும். இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாயிடம் மனு கொடுக்கப்படும். அதற்கு ன்பு நிாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவன் ஒப்புதலும் பெறப்படும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்க நிடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோக்சபா மற்றும் சட்டசபை தனித் தொகுதிகளை சுற்றுவாயாக மாற்றுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.
கூட்டத்தில் அகில இந்திய தேவர் பேரவைத் தலைவர் டாக்டர் சேதுராமன், கொங்கு வேளாளர் கெளன்டர் பேரவை பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நிாடு யாதவர் மகாசபை பொதுச் செயலாளர் கலைமணி, தேவர் பேரைவ பொதுச் செயலாளர் கதிரேசன், தமிழ்நிாடு த்தரையர் சங்கத் தலைவர் ஆண்டியப்பன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications