வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
3-வது டெஸ்ட்: வலுவான நலையில் பாகிஸ்தான்
கராச்சி:
இலங்கைக்கு எதிரான ன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 302 ரன்கள் கூடுதலாக எடுத்து வலுவான நலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் கராச்சியில் நிடந்து வரும் இப்போட்டியில், செவ்வாய்க்கிழமை நிடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தேநீர் இடைவேளையின்போது ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. துணை கேப்டன் இன்சமாம் உல் ஹக் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் புதிய வீரர் யூனஸ் கான் 59ரன்களுடன் களத்தில் இருந்தார்.
உணவு இடைவேளைக்கு ன் களத்தில் புகுந்த இருவரும் அணியின் தொய்வை ச செய்து, ரன் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தினர். இருவரும் இணைந்து 114 ரன்கள் சேர்த்தனர். இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் ஆறாவது விக்கெட் ஜோடி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது.
தல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று, தொடரை பறி கொடுத்துள்ள பாகிஸ்தான் அணி, இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டும். அல்லது டிரா செய்து ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டிய நயிைல் உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications