வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
1997-99-ம் ஆண்டில் 6839 வரதட்சிணை சாவுகள்
புது தில்லி:
இந்தியாவில் 1997 தல் 1999-ம் ஆண்டு வரை 6839 பேர் வரதட்சிணைக் கொடுமையால் இறந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஐ.டி. சுவாமி தெவித்தார்.
மக்களவையில் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் எழுத்து லம் அளித்த பதில்:
கடந்த இரு ஆண்டுகளில் வரதட்சிணைக் கொடுமையால் 6839 பேர் இறந்துள்ளனர். இதில் மத்திய யூனியன் பிரதேசங்களில் மட்டும் 219 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 919 பேரும், அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 189 பேரும், ஆந்திரத்தில் 163 பேரும் இறந்துள்ளனர்.
கோவா, அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ஜம்-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நிாகாலாந்து, சிக்கிம், திபுரா மாநலங்களில் வரதட்சிணைக் கொடுமையால் யாரும் இறக்கவில்லை. தமிழகத்தில் 73 பேர் இறந்துள்ளனர். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தில்லியில் 62 பேர் இறந்துள்ளனர். பாண்டிச்சேயில் கடந்த ஆண்டு 3 பேரும், சண்டிகல் 2 பேரும் இறந்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications