வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கங்குலிக்குப் பாராட்டு விழா நிடத்த மேற்கு வங்க அரசு டிவு
கல்கத்தா:
இந்திய கிக்கெட் அணியின் புதிய கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செளரவ் கங்குலிக்கு பாராட்டு விழா நிடத்த மேற்கு வங்க அரசு டிவு செய்துள்ளது.
ஏப்ரல் 3-ம் தேதி கல்கத்தாவில் நிடைபெறும் விழாவில் கங்குலி பாராட்டப்படுவார். சிறந்த ஆல்ரவுண்டராகவும், கேப்டனாகவும் இந்திய அணிக்குப் பெருமை தேடித் தந்திருப்பதால் கங்குலியைப் பாராட்ட டிவு செய்துள்ளதாக மேற்கு வங்க மாநல துணை தல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி செய்தியாளர்களிடம் தெவித்தார்.
அவர் கூறுகையில், கல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நிடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கங்குலியைப் பாராட்டுவது தொடர்பாக டிவு எடுக்கப்பட்டது. தல்வர் ஜோதிபாசு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
பாராட்டுக் கூட்டத்திற்கு கங்குலி ஒப்புதல் தெவித்துள்ளார். விழா நிடக்கும் இடம் குறித்து விரைவில் டிவு செய்யப்படும் என்றார்.
ன்னதாக கங்குலிக்குப் பாராட்டுக் கடிதம் அனுப்ப மேற்கு வங்க மாநல சட்டசபையில் திங்கள்கிழமை டிவு செய்யப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications