வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய யாத்கர்களுக்கு விசா மறுப்பு: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
புது தில்லி:
பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலத்துக்கு செல்ல இந்திய யாத்கர்களுக்கு விசா அளிக்க அந் நிாடு மறுத்ததற்கு இந்தியா கண்டனம் தெவித்துள்ளது.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து லம் அளித்த பதிலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யா சாகர் ராவ் இக் கண்டனத்தைத் தெவித்துள்ளார்.
1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் லம் இரு நிாட்டு மக்களும் இரு நிாடுகளுக்கும் புனிதப் பயணம் மேற்கொள்ளலாம். அதன் படி, ஜம்-காஷ்மீலிருந்து சில யாத்கர்கள் பாகிஸ்தானுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், விசா அளிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
பாகிஸ்தானின் இத்தகைய நிடவடிக்கை, 1974-ம் ஆண்டின் ஒப்பந்ததைத் மீறுவது போல் உள்ளது என்று தனது பதிலில் அமைச்சர் வித்யா சாகர் தெவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications