வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் கிக்கெட் வீரர் இன்சமாம் 4000 ரன்கள் குவித்து சாதனை
கராச்சி:
பாகிஸ்தான் கிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக், டெஸ்ட் கிக்கெட்டில் 4000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
கராச்சியில் நிடைபெற்று வரும் இலங்கைக்கு எதிராக தனது 61-வது டெஸ்டில் விளையாடி வரும் அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 66-வது ரன்னை எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 4000 ரன்களை அவர் பூர்த்தி செய்தார்.
இதன் லம், டெஸ்ட் கிக்கெட்டில் 4000 ரன்களைக் குவித்த 5-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவருக்கு ன்னதாக மியான்தத் (8,832 ரன்கள்), சலீம் மாலிக் (5,768), ஜாகிர் அப்பாஸ் (5,062), டாசர் நிாசர் (4,114 ) ஆகியோர் மட்டுமே 4000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.
கராச்சியில் நிடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3-வது கிக்கெட் டெஸ்டின் தல் இன்னிங்ஸில் இன்சமாம் 86 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications