வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அலிகளுக்கு மறுவாழ்வு: தமிழக காவல்துறை சிறப்புத்திட்டம்
சென்னை :
அலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புதுத்திட்டம் ஒன்றை சென்னை காவல்துறை செயல்படுத்த ன்வந்துள்ளது. அதன் தல்கட்டமாக 9 பெண் அலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.
சென்னை நிகல் அலிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வருவதாகப் பொதுமக்கள் மத்தியிலிருந்து போலீசுக்குப் புகார்கள் வந்தன. கடற்கரையில் விபச்சாரம், கட்டாய ஓனச் சேர்க்கை, பிச்சையெடுத்தல், கடைகளில் கூட்டமாகச் சேர்ந்து பாட்டுப்பாடி பிச்சையெடுத்தல் போன்ற செயல்களில் அலிகள் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் பெதும் பாதிக்கப்பட்டனர். இன்னொரு பக்கத்தில் பெய பெய ரவுடிகள் இந்த அலிகள் கூட்டத்தை வைத்துக் கொண்டு கட்டாய விபச்சாரம் லம் பணம் சம்பாதித்து வந்தனர்.இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாத்த சென்னை காவல்துறை அலிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதன் லமே இதைத் தடுக்க டியும் என்று அரசுக்கு யோசனை தெவித்தது.""வேறு எந்தத்தொழிலும் எங்களுக்கு தரப்படுவதில்லை எனவே நிாங்கள் பிழைப்பதற்கு விபச்சாரம், பிச்சையும் தான் தொழில்கள் என்கின்றனர் அலிகள்.
இதையடுத்து அலிகளுக்கு போலீஸ்துறை லம் புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் சென்னையில் தன்தலாக அறிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நிகர் சரகத்தில் உள்ள சூளை, கீழ்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 9 பெண் அலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. தனம், ராஜேஸ்வ, கலைச்செல்வி, வேல்விழி, சுதா, கோகிலா, ரேவதி, அருணா என்ற இந்த 9 பெண் அலிகளும் 25 தல் 30 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் சொந்தமாக வியாபாரம் செய்து கொள்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிக் கடைகள் வைத்து தரப்படுகின்றன.
"" இந்தக் கடைகளை அலிகளே நிடத்துவார்கள் ரெளடிகள் யாராவது அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் கடும் நிடவடிக்கை எடுக்கப்படும். ன்னெச்சக்கையாக அலிகள் நிடத்தும் காய்கறி கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் அண்ணாநிகர் போலீஸ் உதவி கமிஷனர் சிவனாண்டி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications