வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மாஞ்சோலை விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சாட்சியம்
சென்னை:
மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி நிடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சாட்சியம் அளித்தார்.
கடந்த ஆண்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதிய தமிழகம், தமிழ்மாநல காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நிெல்லை கலெக்டர் அலுவலகத்தை நிாேக்கி ஊர்வலம் நிடத்தினார்கள். ஆனால் ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை மீறி ஊர்வலம் நிடத்தியதால் போலீசார் தடியடி நிடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
தடியடி சம்பவத்தில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் ழ்கியும், போலீஸ் தடியடியில் சிக்கியும் பலியானார்கள்.
இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிபதி மோகன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நிடந்து வருகிறது.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சாட்சியம் அளித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications