For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

செராமிக் பொருட்களுக்கு 24 சதவீத சுங்க வக்கு எதிர்ப்பு

ம்பை:

செராமிக் கற்கள் தயாப்புத் தொழிலுக்கு 24 சதவீத சுங்க வ விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு செராமிக் தொழில்துறை கண்டனம் தெவித்துள்ளது.

செராமிக் தொழில் துறை லம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 1000 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த நலையில் செராமிக் பொருட்களுக்கு சுங்க வ விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதற்கு இத்துறையினடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெல் செராமிக்ஸ் நறுவனத்தின் பொது மேலாளர் ஏ.என்.ரங்கசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், செராமிக் தொழிலுக்கு 24 சதவீத வ விதிப்பது ஏற்றுக் கொள்ள டியாதது. மார்பிள் தொழிலுக்கு 10 சதவீத வ மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கிரானைட் தொழிலுக்கு 15 சதவீத வ மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் செராமிக் தொழிலுக்கு மட்டும் 24 சதவீத வ வசூல் செய்வது பாரபட்சமானது.

ன்று துறை பொருட்களுக்கும் ஒரே மாதியான வ விதிப்பு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பொருளாதார நலை ஒரே மாதியாக வளர்ச்சியடையும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X