For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

"சைபர் திருட்டுக்களைத் தடுக்க புதிய இன்டர்நிெட் தளம்

வாஷிங்டன்:

சைபர் திருட்டுக்களைத் தடுப்பதற்காக அமெக்க அரசுபுதிய இன்டர்நிெட் தளத்தைத் துவக்கியுள்ளது.

அமெக்க அரசின் நீதித்துறை இந்த இன்டர்நிெட் தளத்தை ஆரம்பித்துள்ளது. இந்த தளத்தில் பத்திகைக் குறிப்புகள், அதிகாகளின் பேச்சுக்கள், சைபர் திருட்டுக்கள் குறித்த சட்ட புள்ளி விவரங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த தளத்தின் கவ www.cybercrime.gov

இன்டர்நிெட் தளங்களில் நிடக்கும் றைகேடுகள், சொத்துக் காப்புமைத் திருட்டு, கம்ப்யூட்டர்களில் ஊடுறுவி தகவல்களில் றைகேடு செய்தல், கம்ப்யூட்டர் கோட் எண்களில் தவறுகளை புகுத்துதல் போன்றவற்றை எப்படித் தவிர்ப்பது என்பது போன்ற தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X