வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னையில் நிட்சத்திரக் கலைவிழா: தல்வர் கருணாநதி துவக்கி வைக்கிறார்.
சென்னை:
சென்னையில் மே 1-ம் தேதி நிட்சத்திரக் கலைவிழா நிடக்கிறது. இதை தமிழக தல்வர் கருணாநதி துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் கே.பாலச்சந்தர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் கட்டிட நதிக்காக சென்னையில் நிட்சத்திரக் கலைவிழா நிடத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்விழாவை தல்வர் கருணாநதி துவக்கி வைப்பார். நிட்சத்திரக் கலை நகழ்ச்சி நிேரு ஸ்டேடியத்தில் நிடக்கும்.
இவ்விழாவில் நிடிகர் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜய்காந்த், நிடிகைகள் ரேவதி, சிம்ரன் மற்றும் பலர் கலந்து கொள்வார்கள்.
நிடிக, நிடிகையன் சிறப்பு நகழ்ச்சி:
விழாவில் நிடிகர்கள் விஜய், பிரசாந்த், அஜித், விக்ரம், பிரபுதேவா, சிலம்பரசன், ரளி, நிடிகைகள் மீனா, ரோஜா, ரம்பா, தேவயானி ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நகழ்ச்சிகள் நிடைபெறும்.
இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநிாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்கும் இசை நகழ்ச்சி நிடக்கும். மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், ஹகரன், சித்ரா, ஜானகி ஆகியோர் பாடுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை ஃபெப்சி அமைப்பினர் கவனித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications