வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பொதுத்துறை நறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது: மக்களவையில் எதிர்க்கட்சிகளும் பாஜக கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு
புது தில்லி:
பொதுத்துறை நறுவனங்களைத் தனியாருக்கு விற்கவும், அந் நறுவனங்களில் தலீடு செய்ய பணத்தைத் திரும்பப் பெறவும் மத்திய அரசு டிவு செய்துள்ளதற்கு மக்களவையில் எதிர்க்கட்சிகளும், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநிாயக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெவித்தன.
நிாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அவை கூடியதும், அதிக உறுப்பினர் டி.எம். செல்வகணபதி எழுந்து பேசினார். சேலம் இரும்பு உருக்காலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு டிவு செய்துள்ளது. எந்த ஒரு கொள்கை டிவும் எடுக்காமல் இந்த ஆலையை விற்க மத்திய அரசு டிவு செய்துள்ளது. ஒரு தனியார் அமைப்பு தெவித்த யோசனையை ஏற்று உலகளாவிய டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது தவறு.
அரசின் இந் நிடவடிக்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த 7 மத்திய அமைச்சர்களும் பின்னணியில் உள்ளனர். சேலம் உருக்காலை தனியாருக்கு விற்கப்படும் அதே நிேரத்தில் துர்காபூர் இரும்பாலை டப்படும் அபாயம் உள்ளது. ஒரு தனியார் தொழில் நறுவனத்தின் நிலனுக்காகவே சேலம் உருக்காலையை விற்க மத்திய அரசு டிவு செய்துள்ளது என்றார் செல்வகணபதி.
மற்றவர்களுடைய பேச்சு விவரம்:
ன்னாள் பிரதமர் சந்திரசேகர்: தனியார் நறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் டிவால் நிாட்டில் பொருளாதார அடிமைத்தளம் ஏற்பட்டுவிடும். பொதுச் சொத்துக்களை விற்பதற்காகவே தலீட்டைத் திரும்பப் பெறுவதற்கான துறை ஏற்பட்டுள்ளது. க்கிய பொறுப்புகளில் பொதுத் துறை நறுவனங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதுதான் ன்னாள் பிரதமர் ஜவகர்லால் நிேருவின் குறிக்கோள். அத்தகைய குறிக்கோளின் லம் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை தற்போதைய டிவால் மத்திய அரசு அழித்துவிடக்கூடாது.
வைகோ (மதிக): சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் டிவு தவறானது. அரசின் இம் டிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
சோம்நிாத் சட்டர்ஜ் (மார்ச்சிஸ்ட்): இப் பிரச்சினையில் தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லை. சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் டிவு ஒரு கட்சியின் டிவு அல்ல. அதே நிேரத்தில் நிாட்டின் சுய பொருளாதார சார்பு நலை குறித்து மத்திய அரசு எந்தவித சமாதானத்துக்கும் சம்மதிக்கக்கூடாது.
பி.ஆர். தாஸ் ன்சி (காங்கிரஸ்): பொதுத் துறை நறுவனங்களில் தலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவது பற்றிய தனது டிவை மத்திய அரசு மேலும் தெளிவாக்கவேண்டும். காங்கிரஸ் தொடங்கிய தனியார்மயமாக்கல் கொள்கையின் செயல்பாடு எதிர்மறையாக உள்ளது. பொதுத் துறை நறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு விற்கக்கூடாது.
சுதிப் பந்தோபாத்யாயா (திருணல் காங்கிரஸ்): தலீட்டைத் திரும்பப் பெறும் துறையின் குறிக்கோள், பொதுத்துறை நறுவனங்களை தனியாருக்கு விற்கும் வகையில் இருக்கக்கூடாது. இது க்கியப் பிரச்சினை. பொதுத்துறை நறுவனங்கள் டப்பட்டால், வேலைவாய்ப்பு அதிகக்காது.
லாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி): நிலிவடைந்த பொதுத்துறை நறுவனங்களுக்கு மீண்டும் வாழ்வளிக்க அவற்றை தனியாருக்கு விற்பது என்பது சயான தீர்வாகாது. வெளிநிாட்டு நறுவனங்களின் கைப்பாவையாக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். மத்திய அரசின் இம் டிவு நிாட்டை தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
சுனில் கான் (மார்க்சிஸ்ட்): நிலிவடைந்த பொதுத்துறை நறுவனங்களை தனியாருக்கு விற்பதற்குப் பதிலாக அவற்றை நிவீனப்படுத்த மத்திய அரசு நிடவடிக்கை எடுக்கவேண்டும்.
தங்களது கருத்துக்களுக்கு மத்திய அரசு பதில் தெவிக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கோனர். உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். உறுப்பினர்களின் கருத்துக்களை எஃக்குத் துறை அமைச்சடம் தெவிக்கிறேன் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.எம். ஜோஷி பதிலளித்தார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications