வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிான் தயாத்தது லிகை பெட்ரோல் அல்ல: ராமர் பிள்ளை ஒப்புதல்
சென்னை:
தான் தயாத்தது லிகை பெட்ரோல் அல்ல என்று சி.பி.ஐ. அதிகாகளால் கைது செய்யப்பட்ட ராமர் பிள்ளை ஒத்துக் கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ. அதிகாகளால் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார். லிகை பெட்ரோல் லம் பிரபலமான ராமர் பிள்ளை, திடீரென சி.பி.ஐ. அதிகாகள் நிடத்திய சோதனையின்போது கைதானார். அவரது தொழிலகம், வீடு ஆகியவற்றிலிருந்து பென்சீன், டொலுவீன் மற்றும் இதர வேதிப் பொருட்கள் பறிதல் செய்யப்பட்டன.
கைதான ராமர் பிள்ளை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு காவலலில் வைக்கப்பட்டார். காவலின்போது வெள்ளிக்கிழமை வரை மெளன விரதம் இருக்கப் போவதாக அறிவித்தர். இந்த நலையில் அவடம் சி.பி.ஐ. அதிகாகள் "தீவிர விசாரணை நிடத்தினர். இதில் தான் தயாத்தது, லிகை பெட்ரோல் அல்ல என்று ராமர் பிள்ளை ஒத்துக் கொண்டுள்ளார்.
சி.பி.ஐ தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், தனது தயாப்பு லிகை பெட்ரோல் அல்ல என்று ராமர் பிள்ளை ஒத்துக் கொண்டுள்ளார். இதை நிாங்கள் நீதிமன்றத்திலும் நரூபிப்போம்.
சில வேதிப் பொருட்களை வாங்கி, பெட்ரோல் என்று கூறி உள்ளூர் சந்தையில் விற்று வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ராமர் பிள்ளையுடன் தொடர்பு கொண்டுள்ள சில அரசு ஊழியர்கள், எண்ணெய் நறுவனங்களின் அதிகாகல் ஆகியயோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களைக் கைது செய்ய சில ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அது கிடைத்ததும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று தெவிக்கப்பட்டது.
க்கிய டை சிக்கியது: இந்த நலையில், சிபிஐ போலீசார் ராமர் பிள்ளையின் வீட்டை சோதனையிட்டனர். வீடு ழுவதும் சோதனையிட்டதில் டை ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில் பல அரசியல், திரைப்படப் பிரகர்கள், நிடிக, நிடிகையர்களின் பெயர்கள், விலாசங்கள் மற்றும் லிகை பெட்ரோல் தயாப்பிற்கான ஃபார்லாக்கள் எழுதப்பட்டிருந்தன.
ராமர் பிள்ளை மனைவி கோக்கை: இதற்கிடையே ராமர் பிள்ளையை எடுத்து வளர்த்த அவரது தாய், ராமரை ஜாமினீல் விடுதலை செய்ய யற்சி செய்து வருகிறார். அவரது மனைவி தன் கணவன் அப்பாவி. அவரை மீட்டுத்தாருங்கள் என்று தமிழக தல்வர் கருணாநதிக்கு கருணை மனு கொடுத்துள்ளார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications