For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

போலி இந்திய ரூபாய் நிாேட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிப்பு: மாநலங்களவையில் அமைச்சர் தகவல்

புது தில்லி:

இந்திய ரூபாய் நிாேட்டுகள் போலியாக பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நதித் துறை இணை அமைச்சர் பாலாசாஹிப் விகே பாடீல், மாநலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெவித்தார்.

கேள்வி நிேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் எழுத்து லம் அளித்த பதில்:

1995-96-ம் ஆண்டு தல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.100 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய போலி நிாேட்டுக்கள் பறிதல் செய்யப்பட்டுள்ளன. இவை பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டவை. ஆனால், அச்சடித்து விநயோகிக்கப்பட்ட பணத்துடன் ஒப்பிடும்போது பறிதல் செய்யப்பட்டுள்ளது மிகவும் குறைவு.

போலி இந்திய ரூபாய் நிாேட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டதற்கும், பாகிஸ்தானின் உளவு நறுவனமான ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இந்தியாவின் பொருளாதாரத்தைக் குலைக்கும் வகையில் இந்திய போலி ரூபாய் நிாேட்டுக்களை பாகிஸ்தான் அச்சடித்து அண்டை நிாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக, உயர்மட்ட கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது என்றார் அமைச்சர்.

மற்ற பிரச்சினைகள் குறித்து அவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள்:

நஜாம் நிகைகள்: பலருடைய கையிருப்பில் ஹைதராபாத் நஜாமின் நிகைகளை வாங்கி ஹைதராபாதில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க மத்திய அரசு நிடவடிக்கை எடுக்கவேண்டும். அதன் லம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரடியும் என்று பிரதமருக்கு ஆந்திர தல்வர் சந்திரபாபு நிாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி மத்திய அரசு நிடவடிக்கை எடுத்து, ஹைதராபாத் நஜாக்குச் சொந்தமான 173 வகையான நிகைகளை ரூ.218 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த நிகைகள் ம்பையில் உள்ள மத்திய சர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றார் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் அனந்த் குமார்.

வடகிழக்குமாநலங்கள்: அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநலங்களில் தேவைக்கு ஏற்ப தொலைத் தொடர்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்றார் மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தபன் சிக்தர்.

நீதிபதிகளுக்கான காலி இடங்கள்: நிாடு ழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில்128 நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு பிப்ரவ 1-ம் தேதி கணக்குப்பஐ உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 16,559 சிவில் வழக்குகளும், 3701 கிமினல் வழக்குகளும் நலுவையில் உள்ள என்றார் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ராம் ஜேத்மலானி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X