வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாதுகாப்பில் உள்ள அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் - அமைச்சர் அத்வானி
புது தில்லி:
நிாட்டில் தற்போது மாநல அரசுகளின் பாதுகாப்புப் பட்டியலில் உள்ள அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 250 ஆக குறைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெவித்தார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிடைபெற்ற கேள்வி நிேரத்தில் எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
இந்தியா ழுவதும் மாநல அரசுகளின் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 505 ஆகும். கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நிடவடிக்கையின் லம் இந்த எண்ணிக்கை 359 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை விரைவில் 250 ஆக குறைக்க நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் அனைத்து மகளிர் காவல் நலையம் தொடங்க மத்திய அரசு யோசித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு ன்பே தில்லியில் அனைத்து மகளிர் காவல் நலையம் தொடங்க யற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. தற்போது நிாட்டில் சில மாநலங்களில் அனைத்து மகளிர் காவல் நலையங்கள் தொடங்கப்பட்டு அவை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்றார் அத்வானி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications