வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பெரும் பிரச்சனையில் தென் இந்திய தேயிலை தொழில்
திருவனந்தபுரம்:
ஏற்றுமதி குறைந்ததாலும், விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், தொழிலாளர்களின் கூலி அதிகத்துவிட்டதாலும் தென் இந்திய தேயிலைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே இத் தொழில் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
தேயிலையின் விலை 1998ம் ஆண்டு கிலோ 69 ரூபாயாக இருந்தது. 1999ம் ஆண்டு இது 57 ரூபாயாக குறைந்தது. இந்த ஆண்டு விலை மேலும் வீழ்ச்சியடைந்து 48 ரூபாயாகியுள்ளது.
ஆனால், உற்பச்சி செலவு கடந்த ஆண்டு ரூ. 50 ஆக இருந்தது (கிலோ ஒன்றுக்கு). இந்த ஆண்டு இது ரூ. 60 ஆக உயர்ந்துவிட்டது.
இந் நலையில் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இதையடுத்து மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தென் இந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியது. சாதாரண மக்களின் பானமான டீக்கு வ விலக்கு அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சின்ஹாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
ஒரு கிலோ தேயிலை மீது ரூ. 2 வ விதிக்கப்படுகிறது. ஆனால், கின் டீ எனப்படும் தேயிலை இலை ஏற்றுமதிக்கு கடந்த பட்ஜெட்டில் வ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் மொத்த தேயிலை ஏற்றுமதியில் கின் டீயின் அளவு வெறும் 1 சதவீதம் தான்.
இந் நலையில் இலங்கையிலிருந்து 10.5 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நலைமையை மிகவும் மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவும் இலங்கையும் தாராள வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. இந்த தேயிலை கொச்சி, கல்கத்தா நிகர்களில் வந்திறங்கும்.
இது தவிர சென்னை, ம்பைக்கு ஜவுளி ஆடைகளையும் இலங்கை அனுப்பவுள்ளது.
இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு அதக அளவில் தேயிலை ஏற்றுமதி நிடந்து கொண்டிருந்தது. ஆனால், தேயிலை மீது வ விதிப்பு அதிகமானதால் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இந்தியா-ரஷ்யா இடையிலான சிறப்பு 6 ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிலிருந்து 100 மில்லியன் கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு இன்னும் அமலாக்கவில்லை. உடனே, இதனை அமலாக்குமாறு தேயிலை உற்பத்தியாளர்கள் கோ வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 150 மில்லியன் கிலோவாக அதிகத்துவிட்டது. ஆனால், ஏற்றுமதி அதிகக்கவே இல்லை. இந்தியாவின் மொத்த திேயிலை ஏற்றுமதியில் 30 சதவீதம் ரஷ்யாவுககு தான் செல்கிறது. ஆனால், பொருளாதார சிக்கலில் ரஷ்யா திணறி வருவதால் டீ பருகுதலும் அந் நிாட்டில் குறைந்துவிட்டதாக மாஸ்கோவைச் சேர்ந்த ஒருமி வர்த்தக நறுவனத்தின் தலைவர் கசயனென்கோ கூறினார்.
கடந்த ஆண்டு இந்திய தேயிலை உற்பத்தி 870 மில்லியன் கிலோவாக அதிகத்தது. கடந்த 47 ஆண்டுகளில் தேயிலை உற்பத்தி 585 மில்லியன் கிலோ அளவுக்கு அதிகத்துள்ளது. தென் இந்தியாவில் தேயிலை உற்பத்தி 1987ம் ஆண்டில் 147 மில்லியன் கிலோவாக இருந்தது. இது 1998ம் ஆண்டில் 200 மில்லியன் கிலோவாக உயர்ந்துள்ளது.
கேரளத்தின் இடுக்கி, வயனாடு மாவட்டங்களில் மட்டும் 50,000 தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications