வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கேரளம்: யானை செய்த அட்டகாசத்தில் ஆட்டோ, ஜீப் சேதம்
கொல்லம்:
கேரள மாநலம் கொல்லம் மாவட்டம் எழுகோன் என்ற இடத்தில் கோவில் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்ட யானை, மதம் பிடித்து ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எரும்பனன்காடு மகாதேவர் கோவில் விழாவுக்கு அந்த யானை அழைத்து வரப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு, திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதையடுத்து பாகனிடமிருந்து விடுபட்டு தாறுமாறாக ஓடியது. அங்கிருந்த கடைகளைத் தாக்கியது. இந்த கலாட்டாவில், ஒரு மருந்துக் கடை, ஆட்டோ பணிமனை, ஜீப், இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தன.
யானைக்கு மதம் பிடித்தபோது, அதன் பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தர். யானை தாறுமாறாக ஓடியபோது, அவர் மேலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசாக அடிபட்டது.
கொல்லத்திலிருந்து வரவழைக்கப்பட்ட யானை நபுணர்கள், மதம் பிடித்த யானையைப் பிடித்து சங்கிலியால் கட்டினர். இதையடுத்தே அப்பகுதி சாதாரண நலைக்கு வந்தது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications