வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதிக்க பாகிஸ்தானுக்கு அல்பிரைட் அறிவுரை
வாஷிங்டன்:
இந்தியாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் அல்பிரைட் அறிவுரை கூறியுள்ளார்.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை பாகிஸ்தான் மதிக்காத வரை காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் நிம்புவதில் அர்த்தம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கிளிண்டனின் தெற்காசிய வருகை தொடர்பாக வாஷிங்டனில் உள்ள ஆசியர்கள் கழகத்தில் அவர் பேசுகையில், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சினை பல்வேறு ரூபங்களைக் கடந்துள்ளது. படை பலத்தின் லம் நிாட்டின் எல்லையை மாற்ற எந்த நிாடும் யலக் கூடாது.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவோ அல்லது இரு நிாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யவோ அதிபர் கிளிண்டன் அங்கு செல்லவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக் கொள்ளாத வரை காஷ்மீர் பிரச்சினையில் அமெக்கா தலையிடாது.
தெற்காசியாவில் பதற்றம் நலவ அமெக்கா விரும்பவில்லை. பாகிஸ்தானில் ஜனநிாயகம் மறுபடியும் வர வேண்டும். பயங்கரவாதத்தை அமெக்கா எந்த ரூபத்திலும் அனுமதிக்காது. பாகிஸ்தானிடம் அமெக்க அதிபர் கிளிண்டன் தனது பயணத்தின்போது இவை குறித்து வலியுறுத்துவார்.
அமெக்காவுடனான உறவு குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அதிபர் கிளிண்டன் பேசுவார். இரு நிாடுகளும் தங்களது தற்போதைய நலையிலிருந்து ன்னேறி வர யற்சிக்க வேண்டும்.
இந்தியாவிலுள்ள ஐந்து நிகரங்களுக்கு கிளிண்டன் செல்லவுள்ளார். மொத்தம் ஐந்து நிாட்கள் இந்தியாவில் இருப்பார். உலகின் ன்னணி ஜனநிாயக நிாடுகளான அமெக்காவும், இந்தியாவும் தங்களது புதிய உறவில் புதிய அத்தியாயத்தைத் துவக்க இது உதவும்.
தொழில் தலீடு, ஜனநிாயகத்தை பலப்படுத்துவது, அறிவியல், தொழில்நுட்பம், சக வளர்ச்சி, இரு தரப்பு பமாற்றங்கள் உள்ளிட்ட பல தரப்பு விஷயங்கள் குறித்து இரு நிாட்டுத் தலைவர்களும் விவாதிப்பர்.
இந்தியாவின் ஏவுகனைத் திட்டம் அல்லது அணு ஆயுதத் திட்டத்தை நிேரடி ஆபத்தாக அமெக்கா கருதவில்லை. ஆனால் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் நிாம் கையெழுத்திட வேண்டும். நிமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதை நிாம் செய்ய வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்பும் இந்த ஒப்பந்தத்தின் லம் காக்கப்படும். இதுகுறித்தும் கிளிண்டன் இந்தியத் தலைவர்களுடன் பேசுவார்.
பாகிஸ்தானுக்குக் கிளிண்டன் செல்வதில் எந்த மறைகத் திட்டம் இல்லை. இந்தப் பயணத்தின் லம் ஷாரப்பின் ராணுவப் புரட்சியை அமெக்கா அங்கீகப்பதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை யாரும் தவறாகப் பார்க்கக் கூடாது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications