வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாகிஸ்தான் கிக்கெட் வீரர் இன்சமாம் உல்-ஹக் சர்வதேச போட்டிகளில் விளையாட 6 மாதம் தடை
கராச்சி:
பாகிஸ்தான் கிக்கெட் அணியின் துணை கேப்டன் இன்சமாம் உல்-ஹக் சர்வதேச போட்டிகளில் விளையாட 6 மாதத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார். அது தவிர, இலங்கையுடனான கடைசி போட்டிக்கான அவரது சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிக்கெட் வீரர்களை விமர்சித்து கருத்து தெவித்தற்காக அவர் மீது இத்தகைய நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத் தகவலை இலங்கை-பாகிஸ்தான் இடையேயான 3-வது கிக்கெட் டெஸ்டு ரெஃப பிரையன் ஹாஸ்டிங்ஸ் தெவித்தார்.
இன்சமாம் தவிர, தல் இன்னிங்ஸில் மிகவும் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் வீரர்கள் அனைவருக்கும் அவர்களது சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications