For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தல் டெஸ்ட் கிக்கெட்: ஆஸி. வெற்றி

ஆக்லாந்து:

நயூசிலாந்து அணிக்கு எதிரான தல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தனது தல் இன்னிங்ஸில் 214 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 229 ரன்களும் எடுத்தது. நயூசிலாந்து அணி தனது தல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்தது. ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. மெக்மில்லன் சிறப்பாக ஆடி 78 ரன்கள் எடுத்தார். காலின் மில்லர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மோசமான ஆடுகளம் துவக்கம் தலே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இந்தப் போட்டியில் விழுந்த 40 விக்கெட்டுகளில் 28 விக்கெட்டுகள் சுழற்பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்தவை.

நயூசிலாந்து அணியை வீழ்த்தியதன் லம் ஆஸ்திரேலியா புதிய சாதனையையும் படைத்தது. இதற்கு ன்பு 1920-ல் வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையிலான அணி தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது ஸ்டீவ் வாக் தலைமையிலான அணி இந்த சாதனையை சமன் செய்துள்ளது.

வார்னே புதிய சாதனை:

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷான் வார்னே புதிய சாதனையைப் படைத்தார். பால் வைஸ்மேனை 9 ரன்களுக்கு அவர் வீழ்த்தினார். இதன் லம் ஆஸ்திரேலியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவரானார். இதற்கு ன் டென்னிஸ் லில்லி 355 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

தனது சாதனையை வார்னே றியடித்தவுடன், டென்னிஸ் லில்லி, வார்னேவுக்கு வாழ்த்துத் தெவித்தார். எனது காலத்திலேயே இந்த சாதனை நகழ்த்தப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஷான் வார்னே போன்ற சிறந்த பெளலர் எனது சாதனையை றியடித்ததை பெருமையாக உணர்கிறேன்.

வார்னேவுக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனை தொடர வேண்டும். மறுபடியும் அவரை வாழ்த்தும் நிாளை எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X