வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
"டாடா சக்தி: டாடா நறுவனத்தின் புதிய ரோலிங் ஷீட் அறிகம்
ஜாம்ஷெட்பூர்:
டாடா ஸ்டீல் நறுவனம் தனது டாடா சக்தி ஷீட்டுகள் என்ற புதிய ரோலிங் ஷீட்களை அறிகப்படுத்தியுள்ளது. வெகு விரைவில் இது விற்பனைக்கு வரவுள்ளது.
உலக அளவில் இந்த ரோலிங் ஷீட்டுக்கு வரவேற்பு இருக்கும் என்று தெகிறது. அதிக நிாள் உழைக்கும் இந்தப் பொருள் மக்களிடையே நில்ல வரவேற்பைப் பெறுவதோடு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் கால்வனைஸ்டு ஷீட்டுக்களை விட இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு இருக்கும். இந்த பிராண்டிற்கான சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது.
டாடா ஸ்டீல் மானேஜர் ஜாம்ஷெட் இதுகுறித்துக் கூறுகையில், வெவ்வேறு விலைகளில், தேவையான டிஸைன்களில் ஷீட்டுகள் கிடைக்கும். நுகர்வோன் விருப்பத்திற்கேற்றவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications