வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய கிக்கெட் அணியில் தமிழக வீரர் ஸ்ரீராம் -மீண்டும் வந்தனர் ஸ்ரீநிாத், பிரசாத், சபா கம்
ஃபதாபாத்:
இந்திய கிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீநிாத், பிரசாத், விக்கெட் கீப்பர் சபா கம் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுகமாக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிக்காவுடன் அடுத்து நிடைபெற உள்ள இரு ஒரு நிாள் கிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியை இந்திய கிக்கெட் கட்டுப்பாட்டு வாயத்தின் செயலர் லேலே புதன்கிழமை அறிவித்தார்.
சவுரவ் கங்குலி தலைமையில் விளையாட உள்ள 14 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீநிாத், சபா கம், ஸ்ரீராம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 22-ம் தேதி ஷார்ஜாவில் துவங்க உள்ள 3 நிாடுகளுக்கிடையேயான கிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் பிரசாத் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷார்ஜா போட்டிக்கான இந்திய அணிக்கு ராகுல் திராவிட் துணை கேப்டனாக இருப்பார்.
தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சமீர் திகே, டி. குமரன், அமித் பண்டா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அமித் பண்டா அணியில் சேர்க்கப்பட்ட பிறகு சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளவில்லை. மற்ற இருவரும் சயாக விளையாடாததால் நீக்கப்பட்டுள்ளனர்.
சந்து போர்டே தலைமையில் லேலே, கேப்டன் கங்குலி, பயிற்சியாளர் கபில் தேவ் ஆகியோர் அடங்கிய தேசிய தேர்வுக் குழு புதிய இந்திய அணியைத் தேர்வு செய்தது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணி குறித்து சவுரவ் கங்குலி திருப்தி தெவித்தார்.
இந்திய அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், அசாருதீன், அஜய் ஜடேஜா, ராபின் சிங், சுனில் ஜோஷி, நகில் சோப்ரா, ஸ்ரீநிாத், சபா கம் (விக்கெட் கீப்பர்), அகார்கர், மொகம்மது கெய்ஃப், அனில் கும்ளே, எஸ். ஸ்ரீராம்.
ஷார்ஜா போட்டிக்கான அணியில் மேற்கண்ட வீரர்களுடன் பிரசாத் சேர்க்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications