வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணைய சட்டத்திருத்த மசோதாவுக்கு நிாடாளுமன்றம் ஒப்புதல்
புது தில்லி:
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணைய சட்டத் திருத்த மசோதாவுக்கு நிாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
ன்னதாக மக்களவையில் நறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்னர் குரல் வாக்கெடுப்பு லம் மாநலங்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த மசோதா நறைவேற்றப்பட்டதன் லம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் சுதந்திரமாகவும், செம்மையாகவும் செயல்பட டியும்.
இந்த மசோதா மீது நிடந்த விவாதத்துக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பதிலளித்துப் பேசியதாவது:
இப் புதிய மசோதாவால், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துபவன் பணியை வலுப்படுத்த டியும். ன்னதாக இந்த ஆணையத்தில் ஒரே ஒரு ஒழுங்கு ஆணையர் மட்டுமே இருந்தார். பல எதிர்ப்புகளுக்குப் பிறகு இரு ஒழுங்கு ஆணையர்கள் நயமிக்கப்பட்டனர்.
இரு ஒழுங்கு ஆணையர்களின் செயல்பாடும், காலதாமத்தைத் தவிர்க்க இருவருக்கும் காலநிேரம் வரையறுக்கப்பட்டன. இருவரும், தங்களது பந்துரைகளை 7 நிாட்களுக்குள் அரசுக்கு அனுப்பவேண்டும். அதன் பிறகு அடுத்த 7 நிாட்களுக்குள் அரசு அதை ஏற்று ஒப்புதல் அளிக்கவேண்டும்.
ஒழுங்கு ஆணையர்களின் பந்துரைக்கும் பணி மேம்படுவதற்காக இந் நிடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது நிாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதியை செய்து தர அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல், கிராமப்புற அளவில் இன்டர்நிெட் வசதியை அளிக்கவும், மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதியையும் செய்து தரவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
ன்னதாக இம் மசோத மீது நிடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையத்துக்கு உமம் வழங்குதல் மற்றும் கட்டண விகிதம் நர்ணயித்தல் என்ற இரு உமைகளை மட்டும் வழங்கியதன் லம் அதன் பந்துரைக்கும் பணியின் சுதந்திரத்தையும், தனித்தன்மையையும் மத்திய அரசு பாழ்படுத்திவிட்டது என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications