வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நிேபாள பிரதமர் ராஜினாமா
காத்மாண்டு:
நிேபாள பிரதமர் கிருஷ்ண பிரசாத பட்டராய் பதவி விலகுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
சனிக்கிழமை அவரது அரசு மீது நிம்பிக்கையில்லாத் தீர்மானம் நிாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவிருந்தது. இந்த நலையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக பட்டராய் அறிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியான நிேபாள காங்கிரசைச் சேர்ந்த பல எம்.பிக்களே பட்டராய் பதவி விலகக் கோ நிம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிேபாள நிாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், எனது ராஜினாமா கடிதத்தை, மன்னர் பீரேந்திராவிடம் அளிக்கவுள்ளேன் என்றார்












Click it and Unblock the Notifications