வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஊழல்: ஆசியாவில் இந்தியாவுக்கு 2-வது இடம்
பீஜிங்:
ஆசியாவிலேயே அதிக ஊழல் புயும் தல் ன்று நிாடுகளில் இந்தியாவும் இடம் பெற்று, நிாட்டுக்கு "பெயர் வாங்கித் தந்துள்ளது. சீனாவுக்கு நிான்காவது இடம் கிடைத்துள்ளது.
"ஏசியன் இன்டலிஜென்ஸ் பத்திகையின் ஆண்டு அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியா ழுவதிலும் வசித்து வரும் 527ஆசியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கம்யூனிஸ அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஊடுறுவி இருப்பதாக அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியா, இந்தோனேசியா, வியட்நிாம் ஆகியவைதான் ஆசியாவிலேயே அதிக ஊழல் நறைந்த நிாடுகள். இந்தியா பத்துக்கு 9.50 புள்ளிகள் பெற்றிருந்தது.
பிட்ஜ் நயூஸ்












Click it and Unblock the Notifications