வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பக்த் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்துச்செய்தி
சென்னை:
பக்த் பண்டிகையை ன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தல்வர் கருணாநதி, அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்துக்கள் தெவித்துள்ளனர்.
தல்வர் கருணாநதி: உலகில் பல நிாடுகளில் வாழும் இஸ்லாமிய சதாய மக்கள் உவகை பெருக்கோடு கொண்டாடும் நின்னாள் இது. துன்பங்களும், துயரங்களும் தம்மை சூழ்ந்த போதும், மன உறுதியை சிதற விடாமல் ஊக்கடன் தொண்டாற்றும் தியாக மனப்பான்மையும், பிறருக்கு வழங்கி மகிழும் ஈகை குணங்களையும் ஒவ்வொருவடம் வளர்த்திடும் உயய திருநிாள் இந்நிாள். இத்திருநிாளில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் சக, பொருளாதார நலை ன்னேற்றம் பெற்று வாழ்வில் நிலம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இஸ்லாமிய நிெறி, மாற்றுக்கொள்கை கொண்டவர்களோடும் கருத்துவேறுபாடு உடையவர்களோடும் கண்ணியமாக, நியத்தக்க நிாககம் பேண அனைவரையும் வலியுறுத்துகிறது. பொறுமை, மன்னிக்கும் மனப்பான்மை, பிறர்கருத்துக்கு மதிப்பளித்தல், பிறர் உமை பேணுதல், தன்னைவிட்டுக்கொடுத்து அனுமதி காத்தல் தலியவை போர்டுக் காலங்களில் கூட நிபிகள் பெருமகனார் கடைபிடித்த நிடைறைகள். இந்த நிடைறைகள் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை.
மனிதநிேயம் வளர்க்கும் இத்தகைய சீய நிெறை உலகில் நலைபெற, நிம்பிக்கை மனப்பான்மை தழைத்திட, மக்களிடையே அமைதி செழித்திட இணைந்து உழைக்கும் உணர்வை அனைவடம் வளர்த்திட இத்திருநிாள் உதவி புவதாக.
ஜெயலலிதா: இஸ்லாமிக் மார்க்கம், மனிதநிேய நிெறிறைகளை போற்றி வளர்க்கும் சிறப்புக்கு இடமாகத் திகழ்கிறது. அண்ணல் நிபிகள் நிாயகம், உலகமக்கள் பால் பேரன்பு கொண்டு, மதநில்லிணக்கத்தை எடுத்துரைக்கும் மாண்பாளராகத் திகழ்ந்தார். இறைபக்தியை தியாக சத்திரம் லம் எடுத்துக்காட்டி ஹஜ் புனிதப்பயணம் மேற்கொண்டு பகுத்துண்டு வாழும் மகத்துவத்தை உலகறிய செய்த திருநிாளாக பக்த் விளங்குகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications