வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டன் இந்திய பயணம்: டி.வியில் நிேரடி ஒளிபரப்பு
டெல்லி:அமெக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவில் கலந்துகொள்ளவுள்ள நகழ்ச்சிகள் அனைத்தையும் நிேரடியாக ஒளிபரப்ப தூர்தர்ஷன் நிடவடிக்கை எடுத்து வருகிறது.
அடுத்த வாரம் கிளிண்டன் இந்தியா வருகிறார். அவர் இந்தியாவின் பல்வேறு நிகரங்களில் கலந்து கொள்ளும் நகழ்ச்சிகளை நிேரடியாக ஒளிபரப்ப தூர்தர்ஷன் டிவு செய்துள்ளது. தூர்தர்ஷன் மட்டுமல்லாத பல தனியார் தொலைக்காட்சிகளும் நிேரடி ஒளிபரப்புக்கு ம்ரமாக யன்று வருகின்றன. அமெக்காவின் ஏ.பி.சி., என்.பி.சி, சிபிஎஸ், சிஎன்என், ஃபாக்ஸ் ஆகிய ஐந்து தொலைக் காட்சி நறுவனங்களும் அதிபர் கிளிண்டனின் நகழ்ச்சிகளை நிேரடியாக ஒளிபரப்பும். இந்த நறுவனங்களின் படப்பிடிப்புக் குழுவினர் கிளிண்டனுடனேயே வருகின்றனர்.
மார்ச் 19-ம் தேதி இரவு கிளிண்டன் இந்தியா வருகிறார். தூர்தர்ஷன் தனது தல் அலைவசை, செய்தி அலைவசை, சர்வதேச அலைவசை ஆகியவை லம் கிளிண்டன் நகழ்ச்சிகளை ஒளிபரப்பும். தூர்தர்ஷனிடமிருந்து பெற்று பி.பி.சி., ஸ்டார் டி.வி ஆகியவை ஒளிபரப்பும்.
கிளிண்டன் வருகை, அதிகாரபூர்வ வரவேற்பு, காந்தி சமாதிக்குச் செல்வது, மதிய உணவு சாப்பிடுவது, நிாடாளுமன்றத்தில் உரை நகழ்த்துவது, ஆக்ரா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், ம்பை நிகரங்களில் கலந்து கொள்ளும் நகழ்ச்சிகள் ஆகியவை நிேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெகிறது.
கிளிண்டன் நகழ்ச்சிகள் விவரம்:
மார்ச் 19: இரவு 8 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நலையத்தில் கிளிண்டனுடைய விமானம் வந்து இறங்கும். அங்கிருந்து 9 மணிக்கு அவர் ஹோட்டல் மெளர்யா ஷெரட்டனுக்கு செல்கிறார்.
மார்ச் 21: காலை 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கிளிண்டனுக்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 10.30 மணிக்கு காந்தி சமாதி செல்கிறார். பிற்பகலில் ஹைதராபாத் இல்லத்தில் மத்திய அரசு வழங்கும் வரவேற்பும், அதைத் தொடர்ந்து மதிய உணவு விருந்தும் வழங்கப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசு சார்பில் கிளிண்டனுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மார்ச் 22: காலை 10.30 மணிக்கு நிாடாளுமன்றத்தில் கிளிண்டன் பேசுகிறார். ஆக்ராவில் 1.45 மணிக்கு சுற்றுச்சூழல் குறித்து பேசுகிறார்.
மார்ச் 23: தேதி காலை 11 மணிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் கிராமங்களின் பிரச்சினைகள் குறித்து ஜெய்ப்பூலுள்ள நியலா கிராமத்தில் பேசுகிறார்.
மார்ச் 24:ஹைதராபாத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் குறித்தும் காசநிாேய் ஒழிப்பு குறித்தும் பேசுகிறார்.
மார்ச் 25: ம்பையில் செயின்ட் சேவியர் கல்லூ மாணவர்களிடையே உரையாடுகிறார். அதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடர்பான பேச்சுக்களில் தொழிலதிபர்களுடன் ஈடுபடுவார்.
இந்த நகழ்ச்சிகள் அனைத்தும் நிேரடியாக ஒளிபரப்பப்படும்.
மார்ச் 25-ம் தேதி ம்பையிலிருந்து இஸ்லாமாபாத் செல்கிறார்.
ன்னதாக இந்திய பயணத்திற்கு இடையில் 20-ம் தேதி வங்க தேசத்திற்கும் கிளிண்டன் செல்கிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications