வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா மீதான அமெக்க பொருளாதார தடைகள் மேலும் நீக்கப்படலாம்
வாஷிங்டன்:வர்த்தகத் தொடர்புகளை அதிகக்கும் நிாேக்கில், இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில் சிலவற்றை நீக்க அமெக்கா டிவு செய்துள்ளது. அதிபர் கிளிண்டனின் இந்திய வருகையின்போது இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் கிளிண்டன் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த சமயத்தில், பொருளாதாரத் தடையில் தளர்வு குறித்து அவர் அறிவிப்பார் எனத் தெகிறது. இருப்பினும் ராணுவம் தொடர்பான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
1998-ம் ஆண்டு மே மாதம் இந்தியா அணு குண்டு சோதனை நிடத்தியதையடுத்து அமெக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து அமெக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் மீதும் இதே போன்ற தடையை அமெக்கா விதித்தது.
பொருளாதாரத் தடையில் தளர்வு குறித்து அமெக்க வர்த்தகப் பிரதிநதி சார்லீன் பெர்செவ்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவுடன் வலுவான வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அமெக்கா விரும்புகிறது. புதிய வர்த்தகத் தொடர்புகள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் தனது பயணத்தின்போது, கிளிண்டன் பேசுவார் என்றார் அவர்.
1999--ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் மீதான சில தடைகளை கிளிண்டன் நீக்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications