வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டன் வராததால் ஏமாற்றத்தில் கார்டர்பு மக்கள்
டெல்லி:
ஹயானா மாநலம் கர்கோவன் அருகே உள்ள கார்டர்பு கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு அமெக்க அதிபர் கிளிண்டன் வரமாட்டார் என்று தெய வந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கார்டர்பு. பெயரே வித்தியாசமாக உள்ளதல்லவா? ஆனால் இந்தப் பெயருக்குப் பின்னால் பெய கதையே இருக்கிறது. கார்டர்புயாக இல்லாமல் இந்த கிராமம் இருந்தபோது, இக்கிராமத்திற்கு, 1978-ம் ஆண்டு ஜனவ 3-ம் தேதி அப்போதைய அதிபர் ஜிம்மி கார்டரும், அவரது மனைவி ரோசலின் கார்டரும் வருகை தந்தனர். இதையடுத்து அந்த கிராமத்திற்கு "கார்டர்பு என்று பெயட அப்போதைய ஹயானா தல்வர் தேவிலால் உத்தரவிட்டார்.
இந்த நலையில், அமெக்க அதிபர் கிளிண்டன் அடுத்த வாரம் இந்தியா வருகிறார். அவர் கார்டர்பு கிராமத்திற்கும் வருவாரா என்ற ஆவலோடு அந்த கிராம மக்கள் இருந்தனர். ஆனால் கிளிண்டனின் பயணப் பட்டியலில் கார்டர்பு இடம்பெறவில்லை. இதனால அம்மக்கள் ஏமாற்றமாக உள்ளனர்.
கார்டர் இந்த கிராமத்திற்கு வந்தபோது, பி.ஏ. படித்துக் கொண்டிருந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், இப்போது கிளிண்டன் மட்டும் இங்கு வருவதாக இருந்தால், எங்களது கிராமமே அதிகாகள் வெள்ளத்தில் ழ்கியிருக்கும் என்றார்.
கார்டர் கதை இன்றும் இங்கு பேசப்படுகிறது. சிலர் கூறுகையில், கார்டன் தாய் லிலியன் 1947-ம் ஆண்டு இந்த கிராமத்திற்கு வந்துள்ளார். கம்மது சர்பிராஸ் சில்தான் என்பவன் வீட்டில் தங்கி சக சேவை புந்தார் என்றனர்.
சில ஆண்டுகளுக்கு ன்பு இறந்த பூரன் சிங் என்பவன் மகன் கர்தார் சிங் கூறுகையில், கார்டர் இந்த கிராமத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என தனது தந்தை அடிக்கடி கூறுவார் என்றார். கர்தார் சிங், இந்த கிராமத்தின் போஸ்ட் மாஸ்டர்.
இந்திய பயணத்தின் டிவில் அமெக்கா திரும்பிய கார்டர், கார்டர்பு கிராமத்தைச் சேர்ந்த பாம்பாட்டி பூப் சிங்கிற்கு ஒரு நின்றிக் கடிதம் எழுதியிருந்தார். அதில் தனது பயணத்தின்போது நின்றாகக் கவனித்துக் கொண்ட கிராமத்தவர்கள் அனைவருக்கும் நின்றி தெவிப்பதாக கூறியிருந்தார்.
சுரேஷ் குமார் கூறுகையில், கார்டரும், அவரது மனைவியும் கிராமம் ழுவதையும் சுற்றிப் பார்த்தனர். பால் பண்ணைகள், கோதுமைப் பண்ணைகளுக்குச் சென்று பார்த்தனர். ரோசலின், ஹயானா பெண்கள் அணிவது போல சேலை கட்டியிருந்தார். அங்குள்ள உயர்நலைப் பள்ளியில் ஜிம்மி கார்டர் பேசினார். பின்னர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கும் சென்றார் என்றார் சுரேஷ்.
கார்டர்புவாசிகள் இன்னும் அமெக்க கனவிலேயே உள்ளனர். கிளிண்டன் வருவதன் லம் கார்டர்புக்கு இரண்டு றை அமெக்க அதிபர்கள் வந்தார்கள் என்ற பெருமையை எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு நச்சயம் அவர் வராதது ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications