வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சே: ஆதரவு வாபஸ் எதிர்பார்த்ததுதான் - தல்வர் கருணாநதி
பாண்டிச்சே:பாண்டிச்சேயில் திக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தமாகா வாபஸ் வாங்கிக் கொண்டது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இது நிான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்று தமிழக தல்வர் கருணாநதி கூறினார்.
பாண்டிச்சே திக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ் மாநல காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்தது. இதையடுத்து தல்வர் ஜானகிராமன் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சே நலவரம் குறித்து சென்னையில் தமிழக தல்வர் கருணாநதியை சந்தித்து செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, புதுவை மாநலத்தில் ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில் திக தமாக கூட்டணி ஆட்சி நிடந்து வருகிறது. தற்போது தமாகா கட்சியினர் திடீரென்று தனது ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டதாக அறிவித்துள்ளனர். இது எனக்கு ஆச்சயத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் நிடக்கும் என்றார்.
பாண்டிச்சே அரசில் சேஞ்ச் (மாற்றம்) ஏற்படுமா? என்று நருபர்கள் கேட்டபோது, எல்லாமே " சேஞ்சில் தான் இருக்கிறது என்றார்.
புதுவை மாநல தமாகா தலைவர் கண்ணன் கூறுகையில், தமாகா தனது ஆதரவை வாபஸ் பெற்றதைடுத்து ஜானகிராமன் அரசு பெரும்பான்மையை நருபிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிாங்கள் ஆட்சியமைப்போம். மறுதேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications