வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவில் அமோக விற்பனையில் இந்திய படங்களின் திருட்டு சிடிக்கள்
சான் ஃபிரான்சிஸ்கோ:
அமெக்காவில் இந்தியத் திரைப்படங்களில் திருட்டு விடியோ கேசட்டுகள் சக்கை போடு போடுகின்றன. இதனால், இழப்பைச் சந்தித்து வரும் அமெக்காவில் அதிக அளவில் இந்தியத் திரைப்படங்களை விநயோகித்து வரும் விநயோகிப்பாளர் கென் நிாஸ், டிஜிடல் விடியோ டிஸ்குகளைக் கொண்டு வர யற்சி மேற்கொண்டுள்ளார்.
ஈராஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நறுவனத்தை நிடத்தி வரும் அவர், நிாடு ழுவதும் உள்ள இந்திய திரைப்பட விடியோ சிடிக்கள் விற்பனைக் கடைகளில் சோதனை நிடத்த உத்தரவிட்டுள்ளார். சில நிாட்களாக நிடந்துவரும் தீவிர நிடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான திருட்டு விடியோ சிடிக்கள் பறிதல் செய்யப்பட்டுள்ளன.
திருட்டு விடியோ சிடிக்களை விற்ற கடைகளின் உமையாளர்களும், அவற்றில் பணிபுந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் "ஹம் சாத் சாத் ஹெய்ன், "புகார், "தாள், "ஃபிர் பி தில் ஹே ஹிந்துஸ்தானி, "ஹே ராம் போன்ற திரைப்படங்களின் திருட்டு விடியோ சிடிக்களும் பறிதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விடியோ சிடி மற்றும் டிஜிடல் விடியோ டிஸ்குகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருட்டு விடியோ சிடிக்கள் விற்றது நரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 5 லட்சம் டாலர் வரை அபராதம், 5 ஆம்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இது தன்றையாக இக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு வழக்கப்படும் தண்டனையாகும். அதுவே பலறை இக் குற்றத்தைச் செய்து பிடிபடும் நிபர்களுக்கு, 10 லட்சம் டாலர் அபராதம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications