வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுதப் போட்டியை கைவிட வேண்டும்: கிளிண்டன்
வாஷிங்டன்:
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதப் போட்டியைக் கைவிட வேண்டும் என்று அமெக்க அதிபர் கிளிண்டன் கூறியுள்ளார்.
தெற்காசியாவில் மேற்கொள்ள பயணம் குறித்து கிளிண்டன் விடியோவில் ஆற்றிய உரை வாஷிங்டனில் நிடந்த அணு ஆயுத தடை ஒப்பந்த நபுணர்கள் கூட்டத்தில் போட்டுக் காட்டப்பட்டது.
கிளிண்டன் உரையில் கூறப்பட்டிருந்ததாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும்போது, இரு நிாடுகளும் அணு ஆயுதப் போட்டியைக் கைவிட வேண்டும் என்று இரு தரப்பினரையும் வலியுறுத்தப் போகிறேன். இந்த போட்டியால் அவர்களுக்கு மட்டுமல்லாது, உலகிற்கே பேராபத்து நிேடும் அபாயம் உள்ளதை விளக்குவேன்.
உலகம் ழுமைக்கும் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தைக் கொண்டு செல்வதில் நிான் கடந்த ஏழு ஆண்டுகளாக உழைத்து வந்தேன். இந்த ஆண்டும் அதற்காகவே செலவிடப் போகிறேன்.
தங்களுடைய அணு ஆயுத பலத்தை அமெக்கா அங்கீகத்து விடும் என்று இந்தியாவும், பாகிஸ்தானும் நனைக்கிறார்கள். ஆனால் அதை நிான் அனுமதிக்க மாட்டேன். அவர்களை நிான் அங்கீகக்கப் போவதில்லை.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு அணு ஆயுதம் வழியல்ல. அது அவர்களது எதிர்காலத்தையும், உலகின் அமைதியையும் பாதிக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications