வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சாலை நதித் திட்டத்தின் கூடுதல் நதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

சென்னை:மத்திய சாலை நதித் திட்டத்தின் (சி.ஆர்.எப்.) லம் தமிழத்திற்கு வரும் நதியாண்டில் கிடைக்கக் கூடிய கூடுதல் நதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு தெவித்துள்ளது.

சென்னையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

டெல்லியில் மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர் ராஜ்நிாத் சிங் மற்றும் அமைச்சக செயலாளர்களுடன், தமிழக நிெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் 15,16 ஆகிய நிாட்களில் ஆலோசனை நிடத்தினார். தேசிய நிெடுஞ்சாலை மற்றும் துறைகத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.

இந்த சந்திப்பின்போது தேசிய நிெடுஞ்சாலை குழுமத்திடம் உள்ள தேசிய நிெடுஞ்சாலைகளை, தேசிய நிெடுஞ்சாலைத்துறை லமே பராமப்பதற்கான கொள்கை தியான மாற்றங்களை செய்வதற்கு ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நிாத் சிங் உறுதி கூறினார்.

மேலும் சில தமிழக நிெடுஞ்சாலைகளை தேசிய நிெடுஞ்சாலைகளாக மாற்றம் செய்வது பற்றி பசீலிக்கப்படும் என்றார் அவர்.

மதுரை சுற்றுச்சாலை:

மதுரை சுற்றுச்சாலை அமைப்பதற்கு கூடுதலாக தேவைப்படும் ரூ. 10 கோடியை தரவும், மத்திய அமைச்சர் சம்மதித்தார்.

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இணைப்பு சாலையில் கடல் அப்பைத் தடுக்கவும், திண்டிவனம் தல் மதுரை வரை உலக வங்கித் திட்டத்தின் லம் 4 வழித்தடமாக மாற்றும் திட்டத்தை விரைவாக டிக்கவும் மத்திய அமைச்சர் உறுதி அளித்தார். தூத்துக்குடி-பாளையங்கோட்டை வரையிலான தேசிய நிெடுஞ்சாலையை 4 வழித்தடமாக மாற்றும் திட்டத்தையும் வேகப்படுத்த அமைச்சர் ஒப்புதல் தந்தார்.

இந்த சந்திப்பின்போது, சேது சத்திரத் திட்டத்தை 9-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்த்து நறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் நிெடுஞ்சாலைகள் தரமான றையில் பராமக்கப்பட்டு வருவதற்கு, மத்திய அமைச்சர் பாராட்டு தெவித்தார்.

தமிழக நிெடுஞ்சாலைத் துறை செயலாளர் அபுல் ஹசன், மத்திய சாலை போக்குவரத்துத் துறை செயலாளர் அசோக் ஜோஷி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+