வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீபா மேத்தாவின் "வாட்டர் கதை என்னுடையதல்ல: வங்காள எழுத்தாளர்
டெல்லி:
தீபா மேத்தாவின் வாட்டர் கதையும், தனது கதையும் வெவ்வேறானவை என்று அக்கதைக்கு எதிர்ப்பு தெவித்து வந்த பிரபல எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயா கூறியுள்ளார்.
வாட்டர் படத்தின் திரைக்கதையை ழுவதும் படித்துப் பார்த்த அவர் தான் எழுதிய " ஷெய் ஷோமாய் கதைக்கும் நறைய வித்தியாசங்கள் இருப்தபதாகவும், இரண்டும் வ்ெவேறானவை என்றும் கூறியுள்ளார்.
தனது கதையை திருடி, தீபா மேத்தா வாட்டர் படத்தை எடுத்து வருவதாக ன்னதாக அவர் புகார் கூறியிருந்தார். இதையடுத்து வாட்டர் படத்தின் திரைக் கதையை அவர் ழுவதுமாக படித்துப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இக்கதை திருடப்படவில்லை என்று கூறியுள்ளார். தனது கருத்தை படத் தயாப்பாளர் டேவிட் ஹேமில்டனிடம் அவர் தெவித்தார்.
ன்னதாக தீபா மேத்தா அளித்த ஒரு பேட்டியில், வாட்டர் படத்தின் கதை, பாத்திரங்கள், மொழி மற்றும் அதில் வரும் அத்தனை விஷயங்களும் என்னுடையவை. அதற்கும் கங்கோபாத்யாயாவின் கதைக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications