வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கொழும்புவிலிருந்து தென்னிந்திய நிகரங்களுக்கு அதிக விமானங்கள் இயக்க இலங்கை வர்த்தக சங்கங்கள் கோக்கை

எம்.கே.மதுசூதன்

கொழும்பு:இலங்கைத் தலைநிகர் கொழும்புவிற்கும், தென்னிந்தியாவிலுள்ள க்கிய நிகரங்களுக்கும் இடையே அதிக விமானங்களை இயக்க வே:ண்டும் என்று இலங்கை தொழில் மற்றும் வர்த்தக கழகங்கள் கோக்கை விடுத்துள்ளன.

கொழும்பில் ன்று நிாள் தென்னிந்திய வர்த்தகக் கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை டிவடைந்தது. நகழ்ச்சியின் டிவில்

இலங்கை தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்கள் மற்றும் இந்திய, ஆசியான், இலங்கை தொழில் வர்த்தக சபை ஆகியவற்றின் தலைவர் சோமி ஹசா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொழும்பு நிகருக்கும், தென்னிந்தியாவிலுள்ள க்கிய நிகரங்களுக்கும் இடையே அதிக விமானங்களை இயக்க வேண்டும். இதன் லம் இரு நிாடுகளின் தொழில் தொடர்பும் அதிகக்கும்.

தென்னிந்திய நிகரங்களான கோயம்புத்தூர், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் பிற நிகரங்களுக்கு, இலங்கையிலிருந்து விமானம் விடுவது தொடர்பாக இந்தி சிவில் விமானத் துறை மெளனம் சாதித்து வருகிறது.

இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அப்படி நிடந்தால் தென்னிந்திய நிகரங்களுக்கு கொழும்பிலிருந்து அதிக விமானங்களை இயக்குவது விரைவாக சாத்தியமாகும்.

இந்திய விமானங்கள் ரொம்பப் பழசு

இந்திய விமானங்கள் அனைத்தும் பழையவை. ஆனால் இலங்கை விமானங்கள் அனைத்தும் புதியவை. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்களை மாற்றுவது தொடர்பாக இந்திய அரசு விரைவான நிடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கண்காட்சி சிறு மற்றும் நிடுத்தர தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்களை மையமாக வைத்து நிடத்தப்பட்டது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+