வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

814 நீள காதல் கடிதம்: வருமான வ ஊழியன் சாதனை

டெல்லி:

உத்தரபிரதேச மாநலத்தைச் சேர்ந்த வருமான வத் துறை ஊழியர் ஒருவர், தனது மனைவிக்கு 814 அடி நீள காதல் கடிதத்தை எழுதி சாதனை புந்துள்ளார்.

வருமான வத்துறையில் மெசஞ்சராக பணியாற்றி வருபவர் ஜீவன் சிங் பிஷ்த். 40 வயதாகிறது. டெல்லியில் வசித்து வருகிறார். இவரது மனைவி, அல்மோரா மாவட்டம் சபத் கிராமத்தில் இருக்கிறார். மனைவியைப் பிந்து வாழ்ந்த பிஷ்த், மனைவிக்கு ஒரு காதல் கடிதம் எழுதினார். கடிதம் என்றால் சாதாரண கடிதம் அல்ல. சுமார் 7.5 கிலோ எடையுடன், 814 அடி நீளத்தில் உள்ள கடிதம்.

கடிதம் எழுத பிஷ்த்துக்கு எட்டு மாதம் பிடித்துள்ளது. இதை போஸ்ட் செய்வதற்காக தபால் நலையம் சென்றார். ஆனால் இந்த மெகா கடிதத்தை அனுப்ப வேண்டுமானால் ரூ. 1400 செலவாகும் என்று தபால் நலைய ஊழியர்கள் தெவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிஷ்த் போஸ்ட் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு திரும்பினார்.

கடிதத்தை அனுப்ப டியாதது குறித்து பிஷ்த் வருத்தப்படவில்லை. இந்தக் கடிதத்தில் 10,50,648 வார்த்தைகள் உள்ளன. 35,121வகள் உள்ளன. கம்ப்யூட்டர் பேப்பல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சாதனை படைப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதியதாக கூறும் பிஷ்த், இதுபோல வித்தியாசமாக செய்வது தனக்குப் பிடித்தமானது என்கிறார்.

"நிான் ஏதாவது சாதனை நகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தால், குழந்தைகளை வளர்ப்பது தல் அனைத்தையும் எனது மனைவியே கவனித்துக் கொள்வார். அது தவிர பிற உதவிகளையும் அவர் செய்வார் என்கிறார் பிஷ்த்.

ஏற்கனவே, பிஷ்த் இந்திய சாதனைப் புத்தகமான லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 24 இஞ்ச் நீளம், 10 இஞ்ச் அகலம், 1.7 கிலோ எடையும் கொண்ட கத்திக்காயை வளர்த்து சாதனை புந்துள்ளார்.

காலித் தீப்பெட்டிகளிலிருந்து, சட்டை செய்வது, பான் மசாலாவின் காலி பாக்கெட்டுகளிலிருந்து கட்டடம் கட்டுவது ஆகியவை, அவரது பிற சாதனைகள்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+