வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சே: அடுத்த சட்டசபைத் தேர்தலில் திக அமோக வெற்றி பெறும்:ஜானகிராமன்
பாண்டிச்சே:
பாண்டிச்சேயில் வருகிற சட்டசபைத் தேர்தலில் திக ஆட்சியைப் பிடிக்கும் என்று பாண்டிச்சே ன்னாள் தல்வர் ஜானகிராமன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேயில் திக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை தமாகா வாபஸ் வாங்கியதையடுத்து புதுவை தல்வர் ஜானகிராமன் சென்னையில் தல்வர் கருணாநதியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நருபர்களிடம், எனக்கு தல்வர் பதவியை ராஜினாமா செய்வதில் வருத்தம் ஏதுமில்லை. மனப்பூர்வமாக ராஜினாமா செய்கிறேன் என்றார்.
பின்னர் காங்கிரஸ் தமாகா ஆட்சியமைக்க ன்வந்துள்ளதே என்று கேட்டபோது, அவர்களது ஆட்சி எவ்வளவு நிாட்கள் நீடிக்கிறது என்று பார்ப்போம் என்றார். அதிக காங்கிரசுக்கு நபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளதே என்று கேட்ட போது அவர்கள் தற்போது பல சிக்கல்களில் இருக்கிறார்கள் அவர்களுக்கு அத்ைதவிர வேறு வழியில்லை. மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திக அமோக வெற்றி பெறும் என்றார். மேலும் அவடம் பட்ஜெட்டை யார் தாக்கல் செய்வார்கள் என்ற போது பாண்டிச்சேயில் புதிய அரசு அமைக்கும் தல்வர் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications