வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ம்பையில் ஹோலிப் பண்டிகை குதூகலம்
ம்பை:
ம்பையில் ஹோலிப் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ம்பை நிகர் ழுவதும் மக்கள் கோலாகலத்துடன் கலர் பொடிகளைத் தூவி தங்களது சந்தோஷத்தைப் பமாறிக் கொண்டார்கள்.
இந்த புத்தாயிரம் ஆண்டின் மிகச் சிறப்பான பண்டிகையாய் அவர்கள் இதைக் கொண்டாடினார்கள்.
ஜாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் பிரமிக்க வைக்கும் அளவு கலர் பொடிகளைத் தூவிக் கொண்டு ஹோலி விழாவைக் கொண்டாடியது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இப்பண்டிகையினால் ம்பை நிகர் ழுவதுமே விழாக்கோலம் கண்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications