வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சேயில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த பா.ஜ.க கோக்கை
சென்னை:
பாண்டிச்சேயில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக பொதுச்செயலாளர் இல.கணேசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
பாண்டிச்சேயில் புதிதாக அமையும் காங்கிரஸ்-தமாகா கூட்டணி ஆட்சி நீண்ட நிாள் நீடிக்காது. இந்த ஆட்சி அம்மாநல மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.
1996 ல் நிடந்த தேர்தலில் திக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு தான் மக்கள் ஆதரவளித்தனர். எனவே அதற்கு விரோதமாக இப்படியொரு ஆட்சி அமைவதை மக்கள் விரும்பமாட்டார்கள். 96 ம் ஆண்டில் தமாகா கட்சியால் சில தொகுதிகளைக் கைப்பற்ற டிந்ததென்றால் அதற்கு திக கூட்டணியே காரணம். ஆனால் இப்போது திக வின் துகில் குத்திவிட்டு புதிய ஆட்சி அமைப்பதை தமாகா , தார்மீக வெற்றியாக கருத டியாது.
இதற்குப் பதிலாக தேர்தலைச் சந்தித்து தங்களின் பலத்தை தமாகா நருபிக்க வேண்டும். அதற்கு வசதியாக பாண்டிச்சேயில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications