வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாதுகாப்பு காரணமாக கிளிண்டனின் வங்கதேச கிராம பயணம் ரத்து
டெல்லி:
பாதுகாப்பு காரணமாக வங்கதேசத்திலுள்ள ஜாய்புரா கிராமத்தில் அமெக்க அதிபர் கிளிண்டன் மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெல்லியில் ஜோ லாக்கர்ட் வெளியிட்ட அறிக்கையில், ஜாய்புரா கிராமத்திற்குச் செல்வது உகந்ததல்ல என்று ரகசிய புலனாய்வு அதிகாகள் எச்சத்துள்ளனர். எனவே கிளிண்டனின் ஜாய்புரா விசிட் ரத்து செய்யப்படுகிறது.
ஜாய்புரா கிராமம் அமைந்துள்ள பகுதியில் 20 மைல் அளவுக்கு வனங்கள் சூழ்ந்துள்ளன. எனவே ஹெலிகாப்டல் சென்று கிளிண்டன் இறங்குவது சயாக இருக்காது. மேலும், ஹெலிகாப்டர் லம் பாதுகாப்பு வழங்குவதும் சாத்தியமில்லாத ஒன்று. சாலை வழியாக கிளிண்டனைக் கூட்டிச் செல்வதும் பாதுகாப்புக்கு பங்கமாக அமையலாம் என்று புலனாய்வுத் துறையினர் தெவித்ததால், கிளிண்டனின் ஜாய்புரா பயணம் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், ஜாய்புரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தலைநிகர் டாக்காவிற்கு அழைத்து வரப்பட்டு கிளிண்டனைச் சந்திப்பர்.












Click it and Unblock the Notifications