வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு: நிாளை அதிபர் சந்திகா -ரனில் விக்ரமசிங்கே 3-வது சுற்று பேச்சு வார்த்தை
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நிாேக்கில் அதிபர் சந்திகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே இடையே 3-வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நிாளை நிடைபெறுகிறது.
கொழும்பில் நிாளை நிடைபெறும் இப் பேச்சு வார்த்தையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்தும் இருவரும் பேசுகின்றனர்.
இந் நலையில் விரைவில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நிடைபெற உள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நிார்வே நிாடு மத்தியஸ்தம் செய்வதை இடதுசாக் கட்சியான ஜனதா விக்தி பெரனா அமைப்பு எதிர்ப்புத் தெவித்துள்ளது.












Click it and Unblock the Notifications