வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜிம்பாப்வேயுடன் தல் டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் மேற்கிந்தியத் தீவுகள்
போர்ட் ஆப் ஸ்பெயின்:
ஜிம்பாப்வேக்கு எதிரான தலாவது கிக்கெட் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி காணும் நலையில் உள்ளது. அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. இதன் லம் அந்த அணி 102 ரன்கள் மட்டுமே ன் ன்னிலை பெற்றுள்ளது.
4--ம் நிாள் காலை தனது தல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணி 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணி கேப்டன் ஆண்டி பிளவர் 113 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து 49 ரன்கள் பின்தங்கிய நலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் அணி துவங்கியது. தொடக்கமே அதற்கு பெரும் பாதிப்பாக இருந்தது.
ரன் ஏதும் எடுக்காத நலையில் கிஃபித், கெய்ல் இருவரும் அவுட்டானார்கள். ஜிம்பாப்வே அணி வீரர் ஹீத் ஸ்ட்க் சிறப்பாகப் பந்து வீசி மேற்கிந்திய வீரர்கள் ரன் குவிப்பதைத் தடுத்தார். சந்தர்பால் மட்டும் ஓரளவு நன்று ஆடி 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஆடம்ஸ் 27 ரன்கள் எடுத்தார். இறுதியாக 4-ம் நிாள் ஆட்டம் டிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. வால்ஸ் ரன் எடுக்காமலும், கிங் 1 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அந்த அணி 102 ரன்கள் மட்டுமே ன்னிலை பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் துவங்கியதிலிருந்தே மழையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. பலத்த மழையால் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. 4-ம் நிாள் ஆட்டம், மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது.
ஸ்கோர்:
மேற்கிந்தியத் தீவுகள் - தல் இன்னிங்ஸ் 187, இரண்டாவது இன்னிங்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள்.
ஜிம்பாப்வே - தல் இன்னிங்ஸ் 236 (ஆண்டி பிளவர் 113 ரன்கள்).












Click it and Unblock the Notifications